BBC Tamil News 04-11-2016

Posted on 4.11.16 by Maaran Mannan

Official YouTube Video

இன்றைய நிகழ்ச்சியில், * சிரியாவின் அலெப்போ நகரில் பத்து மணி நேர மோதல் நிறுத்தம்; முற்றுகையில் இருக்கும் நகரில் இருந்து பிபிசி வழங்கும் மனித நேய நெருக்கடி குறித்த தகவல்கள். * அமெரிக்க - மெக்ஸிகோ எல்லையில் வேலியால் பிரிக்கப்பட்ட குடும்பங்களின் சோகக்கதை; டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியை பிடித்தால் நிலைமை மேலும் மோசமாகுமோ? * நீர் - நிலம்- நிலவு - அவ்வளவு ஏன் சுரங்கங்கள் மற்றும் அண்டவெளி; இவற்றை விபரிக்கும் வழமைக்கு மாறான வரைபடங்களின் கதை.

No Response to " BBC Tamil News 04-11-2016 "

Leave A Reply

Advert

 
Disclaimer: www.cinekolly.com do not host any files, nor do we upload them. its merely an video indexing website,if accidently any of your copyright owned videos indexed by us, please email us, we will remove the links immediately.Videos here are for promotional purposes only. E-Mail: cinetamil@hotmail.com