BBC Tamil News 10-11-2016

Posted on 10.11.16 by Maaran Mannan

Official YouTube Video

இன்றைய நிகழ்ச்சியில், * டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக தெருவில் இறங்கி ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் ஆர்ப்பாட்டம்; கருத்தால் பிளவுபட்ட தேசம். * அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்புக்கு வாக்களித்தது ஏன்? தேர்வான புதிய அதிபர் குறித்து உழைக்கும் வர்க்கத்தின் கருத்துக்கள். * அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் அதிபராக வருவதற்கான ஹிலாரியின் கனவு தகர்ந்துபோனதன் காரணம் என்ன? அவர் வெல்லத்தவறியது குறித்து பிபிசியின் பார்வை.

No Response to " BBC Tamil News 10-11-2016 "

Leave A Reply

Advert

 
Disclaimer: www.cinekolly.com do not host any files, nor do we upload them. its merely an video indexing website,if accidently any of your copyright owned videos indexed by us, please email us, we will remove the links immediately.Videos here are for promotional purposes only. E-Mail: cinetamil@hotmail.com