கால்பந்து ரசிகர்களின் சோக அஞ்சலி - காணொளி

Posted on 30.11.16 by Maaran Mannan

Official YouTube Video

பிரேஸிலின் சப்பகொயென்ஸ் கால்பந்து அணியின் ரசிகர்கள், தமது அணியின் விளையாட்டை தாம் ரசித்த அதே மைதானத்தில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த கூடியுள்ளனர். தமது வீரர்களை அவர்கள் அங்கு நினைவுகூர்கின்றனர். கொலம்பியாவில் இந்த அணி பயணித்த விமானம் வீழ்ந்து நொருங்கியதில் எழுபத்தியொரு பேர் கொல்லப்பட்டனர். ஆறு பேர் மாத்திரம் அதில் உயிர் தப்பினர். மூன்று நாட்களுக்கு துக்கம் அனுட்டிப்பதாக பிரேஸில் அறிவித்துள்ளது. விபத்து குறித்த புலன்விசாரணைகள் ஆரம்பித்துள்ளன.

No Response to " கால்பந்து ரசிகர்களின் சோக அஞ்சலி - காணொளி "

Leave A Reply

Advert

 
Disclaimer: www.cinekolly.com do not host any files, nor do we upload them. its merely an video indexing website,if accidently any of your copyright owned videos indexed by us, please email us, we will remove the links immediately.Videos here are for promotional purposes only. E-Mail: cinetamil@hotmail.com