BBC Tamil News 23-12-2016

Posted on 23.12.16 by Maaran Mannan

BBC Tamil TV News Bulletin 23/12/16 பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 23/12/16 Official YouTube Video

இன்றைய நிகழ்ச்சியில், * பெர்லின் நகரில் திங்களன்று தாக்குதல் நடத்திய சந்தேக நபர் இத்தாலியில் சுட்டுக்கொல்லப்பட்டார். * பல்லாயிரக்கணக்கான பார்வை இழந்தவர்களுக்கு ஒளி வழங்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ள இயந்திரக் கண்கள். * கிறிஸ்மஸ் தாத்தாவுக்கு எழுதப்படும் கடிதங்களால் பிரிட்டனின் அஞ்சல் சேவையில் வேலைப்பளு அதிகரித்துள்ளது.

No Response to " BBC Tamil News 23-12-2016 "

Leave A Reply

Advert

 
Disclaimer: www.cinekolly.com do not host any files, nor do we upload them. its merely an video indexing website,if accidently any of your copyright owned videos indexed by us, please email us, we will remove the links immediately.Videos here are for promotional purposes only. E-Mail: cinetamil@hotmail.com