‘சூப்பர் சிங்கர்’ ஜெசிக்காவின் புதிய கவர் ஆல்பம்..

Posted on 16.12.16 by Maaran Mannan

Kanna Kaattu Podhum (Cover) by Jessica Judes, Official YouTube Video

பிரபலமான பாடல்களை கவர் வெர்ஷனாக வெளியிடுவது தற்போதைய ட்ரெண்ட். தமிழில் ஹிட்டான பல பாடல்களை கவர் வெர்ஷனாக பலர் வெளியிட்டுள்ளனர்.

வளரும் பாடகர்கள் இதன் மூலம் அவர்களது திறமையை வெளிப்படுத்துகின்றனர். அந்த வகையில், ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் வின்னரான ஜெசிக்கா தற்போது ஒரு கவர் ஆல்பத்தை வெளியிட்டிருக்கிறார்.

‘றெக்க’ படத்தில் இமான் இசையில் ஸ்ரேயா கோஷல் பாடிய, ‘கண்ண காட்டு போதும்’ பாடலை ஜெசிக்கா கவர் வெர்ஷனாக பாடி இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Song: Kanna Kaattu Podhum (Cover) Singer: Jessica Judes Music: Steve Cliff Recorded, Mixed & Mastered at Studio Fourteen

Hair & Make Up: Sharmili Stylist: Sharmili Special Thanks to Manthra Couture by Suhanya Lingam

Cinematography & Editing: K. Pahirathan Direction: amin.SK

All rights belong to their respective owners.

Original Song Credits: Music Director: D. Imman Singer: Shreya Ghoshal Lyrics: Yugabharathi Movie: Rekka Music Label: SME India Pvt. Ltd.

No Response to " ‘சூப்பர் சிங்கர்’ ஜெசிக்காவின் புதிய கவர் ஆல்பம்.. "

Leave A Reply

Advert

 
Disclaimer: www.cinekolly.com do not host any files, nor do we upload them. its merely an video indexing website,if accidently any of your copyright owned videos indexed by us, please email us, we will remove the links immediately.Videos here are for promotional purposes only. E-Mail: cinetamil@hotmail.com