BBC Tamil News 10-01-2017

Posted on 10.1.17 by Maaran Mannan

BBC Tamil TV News Bulletin 10/01/17 பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 10/01/17 Official YouTube Video

இன்றைய செய்தியறிக்கையில், * டொனால்ட் டிரம்பின் மருமகனுக்கு வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவி கொடுக்கப்பட்டமை விமர்சனங்களை தூண்டியுள்ளது. அதனை உறுதி செய்வதற்கான ஆய்வை செனட் சபை ஆரம்பித்துள்ளது. * பிரேசில் அரசாங்கம் அமெசான் பகுதிகளில் பெரும் நீரணைகளை கட்ட திட்டமிட, அங்குள்ள பழங்குடியின மக்களுக்கும் பெரு நிறுவனங்களுக்கும் இடையே மோதல். * உடற்பயிற்சியில் அதீத ஆர்வம் மிக்க செனகல் மக்கள்.உடற்பயிற்சி களங்களாகும் கடற்கரைகள்.

No Response to " BBC Tamil News 10-01-2017 "

Leave A Reply

Advert

 
Disclaimer: www.cinekolly.com do not host any files, nor do we upload them. its merely an video indexing website,if accidently any of your copyright owned videos indexed by us, please email us, we will remove the links immediately.Videos here are for promotional purposes only. E-Mail: cinetamil@hotmail.com