BBC Tamil News 12-01-2017

Posted on 12.1.17 by Maaran Mannan

Official YouTube Video

இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * டொனால்ட் டிரம்ப் பதவியேற்க இன்னமும் சில நாட்களே இருக்கின்றன; ஆனால், அவரது முதல் சண்டை அமெரிக்க புலனாய்வு துறையுடந்தான் இருக்கப்போகிறதோ? * பனிப்பொழிவால் அவதியுறும் கிரேக்கத்தில் அகதிகள் படும் பாடு; தொடரும் பெரும் குளிரால் மேலும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று உதவிநிறுவனங்கள் எச்சரிக்கை. * நீர் அருந்த கருவிகளை செய்து பயன்படுத்தும் சிம்பான்ஸி குரங்குகள்.

No Response to " BBC Tamil News 12-01-2017 "

Leave A Reply

Advert

 
Disclaimer: www.cinekolly.com do not host any files, nor do we upload them. its merely an video indexing website,if accidently any of your copyright owned videos indexed by us, please email us, we will remove the links immediately.Videos here are for promotional purposes only. E-Mail: cinetamil@hotmail.com