BBC Tamil News 13-01-2017

Posted on 13.1.17 by Maaran Mannan

Official YouTube Video

இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * சைப்ரஸ் பேச்சுவார்த்தைகள் - சமாதானம் சாத்தியமா? துருக்கிய படை அங்கு தொடர வேண்டும் என்கிறார் துருக்கிய அதிபர். * அமெரிக்கா வரும் கியூபர்களுக்கு தானாகவே விசா இன்றி வதிவிட அனுமதி வழங்கும் திட்டத்தை அமெரிக்கா நிறுத்துகிறது; கியூப அரசாங்கம் அதனை வரவேற்றுள்ளது. * உலகில் அதிக மது அருந்தும் நாடுகளில் ஒன்று தென்னாப்பிரிக்கா; அதனை மாற்றுவதற்கான ஒரு திட்டம் குறித்த பிபிசியின் சிறப்புத்தகவல்.

No Response to " BBC Tamil News 13-01-2017 "

Leave A Reply

Advert

 
Disclaimer: www.cinekolly.com do not host any files, nor do we upload them. its merely an video indexing website,if accidently any of your copyright owned videos indexed by us, please email us, we will remove the links immediately.Videos here are for promotional purposes only. E-Mail: cinetamil@hotmail.com