Pistachio Health Benefits

Posted on 9.1.17 by Maaran Mannan

பிஸ்தா பருப்பு நன்மைகள் – Pistachio Health Benefits

பிஸ்தா பருப்பு நன்மைகள் – Pistachio Health Benefits is a short video on the பிஸ்தா பருப்பு நன்மைகள் – Pistachio Health Benefits. It clearly explains the Top 7 Health Benefits of Pistachio in Tamil. It explains the benefits of taking Pista as a regular diet. ஆரோக்கியத்திற்கு உதவும் பிஸ்தாவின் குணநலன்களைப்பற்றி பார்ப்போம். பிஸ்தா ஒரு பருப்பு வகையைச் சார்ந்தத பருப்பு ஆகும். உடலுக்கு பருப்புகளின் மூலம் பல நன்மைகள் உள்ளன. இந்த பிஸ்தாவிலும் அதிக அளவில் நன்மைகள் நிறைந்துள்ளது. உடலின் இரத்தம், கூந்தல், சருமம், மூளை, கண் பார்வை இவை யாவும் நல்லமுறையில் இருந்தால்தான் உடலுக்கு வலிமை.இவை நல்ல முறையில் இருப்பதற்கு பிஸ்தா பல வகைகளில் வழி வகுக்கின்றது. 1. பிஸ்தா ஆரோக்கியமான இதயம் தருகிறது பிஸ்தா உடலின் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தி நல்ல கொழுப்பை அதிகரித்து உடலின் தேவையற்ற கொழுப்பு நீக்கப்பட்டு இதயம் பலமாக செயல்பட உதவுகின்றது. 2. பிஸ்தா நீரிழிவு நோயை தடுக்கின்றது பிஸ்தாவில் உள்ள 60% பாஸ்பரஸ், டைப் 2 நீரிழிவு நோயில் இருந்து பாதுகாக்கிறது. 3. பிஸ்தா உடலுக்கு வலிமை சேர்க்கிறது பிஸ்தாவில் உள்ள பாஸ்பரஸ், புரதச்சத்தை அமினோ அமிலமாக செய்து, குளுக்கோஸ் தன்மையை கொடுத்து உடலுக்கு வலிமை சேர்க்கின்றது. 4. பிஸ்தா இரத்தத்தின் தரத்தை உயர்த்துகிறது பிஸ்தாவில் உள்ள வைட்டமின் பி6 இரத்தத்தில் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் புரதச்சத்தாக இருந்து உதவுகின்றது. ஆகவே இரத்தத்தின் தரம் உயருகிறது. 5. பிஸ்தா ஆரோக்கியமான மூளையை தருகிறது பிஸ்தாவில் உள்ள வைட்டமின் பி6 இரத்தத்தின் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரித்து மூளை நல்ல முறையில் செயல்பட உதவுகிறது. 6. பிஸ்தா ஆரோக்கியமான சருமம் கொடுக்கிறது பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஈ, சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. சூரியக் கதிர்கள் நம்மை தாக்காமல் பாதுகாக்கின்றது. 7. பிஸ்தா புற்றுநோயை தடுக்கிறது . பிஸ்தாவில் உள்ள வைட்டமின் பி6 இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தி புற்றுநோய் மற்றும் நோய்த் தொற்றுக்கள் தாக்குவதைத் தடுக்கிறது. 8. பிஸ்தா ஆரோக்கியமான கண் பார்வை வழங்குகிறது பிஸ்தாவை உணவில் அதிகம் சேர்த்து கொள்வதால், ஆரோக்கியமான பார்வையைப் பெற முடியும். 9. பிஸ்தா வலுவான கூந்தல் வளரச்சியை கொடுக்கிறது பிஸ்தாவை அதிகம் சாப்பிடும்போது, அதில் உள்ள சத்துக்களால் மயிர்க் கால்களை வலுப்படுத்தப்பட்டு, கூந்தல் உதிர்தல் தடைபடுகிறது.

No Response to " Pistachio Health Benefits "

Leave A Reply

Advert

 
Disclaimer: www.cinekolly.com do not host any files, nor do we upload them. its merely an video indexing website,if accidently any of your copyright owned videos indexed by us, please email us, we will remove the links immediately.Videos here are for promotional purposes only. E-Mail: cinetamil@hotmail.com